
கனா காணும் பெண்ணே ,
நினைவினில் வா ...
உன்னுயிரும் என் உயிரும் சேர்ந்தால்,
வினா தோன்றும் முன்னே ..
ஏன் என்று கேட்டால் நட்பென்று சொல்வேன் ..
கவிதைக்கு விதையாய் நானே கவி ஆனேன் நட்பிற்கு விதையாய் நானே நட்பானேன் இரண்டு விதையும் வித்திட்டு ஒரு புரியா புதிரானேன்
No comments:
Post a Comment